(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Saturday 14 April 2012

செய்தி தொகுப்பு

அன்புடையீர் வணக்கம்!
நேற்று காலை ( 13.04.2012 ) சித்தார்த்தா அறக்கட்டளையின் சிறப்பு செயற்குழு கூட்டம், திருச்சி, கருமண்டபத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட  படங்கள். 

                                  

சித்தார்த்தா அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் கட்டட வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை (13.04.2012 ) அங்கு எடுக்கப்பட்ட படங்கள்.( கீழே ) 



சித்தார்த்தா அறக் கட்டளை சார்பாக, டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று ( 14.04.2012 ) காலை திருச்சியிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது. அப்போது எடுக்கப் பட்ட படங்கள்.





(இந்த இணையதளத்தை பார்வையிடும் அன்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களை கருத்துரைப் பெட்டியில் (Comments Box)  தரலாம் அல்லது எங்களது மின்னஞ்சல் trichysiddhartha@gmail.com முகவரிக்கு அனுப்பலாம்.)


No comments:

Post a Comment